Showing posts with label 40-days-devotions-2016. Show all posts
Showing posts with label 40-days-devotions-2016. Show all posts
March 1, 2017
March 26, 2016
40th day in Lent
Date:Mar-26-2016
Memory Verse : இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.- வெளி 1 : 8 ( Revelation 1 : 8 )
March 25, 2016
39th day in Lent
Date:Mar-25-2016
Memory Verse : நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.- கலாத்தியர் 6 : 14 ( Galatians 6 : 14 )
March 24, 2016
38th day in Lent
Date:Mar-24-2016
Memory Verse : வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.- யோவான் 7 : 38 ( John 7 : 38 )
March 23, 2016
37th day in Lent
Date:Mar-23-2016
Memory Verse : நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.- II தீமோத்தேயு 4 : 7,8 ( II Timothy 4 : 7,8 )
March 22, 2016
36th day in Lent
Date:Mar-22-2016
Memory Verse : நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.- II தீமோத்தேயு 4 : 7 ( II Timothy 4 : 7 )
March 21, 2016
35th day in Lent
Date:Mar-21-2016
Memory Verse : அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன். - வெளி 21 : 6 ( Revelation 21 : 6 )
March 19, 2016
34th day in Lent
Date:Mar-19-2016
Memory Verse : தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். - யோவான் 3 : 16 ( John 3 : 16 )
March 18, 2016
33rd day in Lent
Date:Mar-18-2016
Memory Verse : ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. - ஏசாயா 49 : 15 ( Isaiah 49 : 15 )
March 17, 2016
32nd day in Lent
Date:Mar-17-2016
Memory Verse : வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். - யூதா 1 : 24,25 ( Jude 1 : 24,25 )
March 16, 2016
31st day in Lent
Date:Mar-16-2016
Memory Verse : நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். - மத்தேயு 18 : 35 ( Matthew 18 : 35 )
March 15, 2016
30th day in Lent
Date:Mar-15-2016
Memory Verse : சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. - II தீமோத்தேயு 4 : 2 ( 2 Timothy 4 : 2 )
March 14, 2016
29th day in Lent
Date:Mar-14-2016
Memory Verse : நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். - வெளி 3 : 21 ( Revelation 3 : 21 )
March 12, 2016
28th day in Lent
Date:Mar-12-2016
Memory Verse : குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார். - யோவான் 3 : 36 ( John 3 : 36 )
March 11, 2016
27th day in Lent
Date:Mar-11-2016
Memory Verse : நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. - யோவான் 15 : 5 ( John 15 : 5 )
March 10, 2016
26th day in Lent
Date:Mar-10-2016
Memory Verse : மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். - ஏசாயா 52 : 14 ( Isaiah 52 : 14 )
March 9, 2016
25th day in Lent
Date:Mar-09-2016
Memory Verse : நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். - யோவான் 4 : 14 ( John 4 : 14 )
March 8, 2016
24th day in Lent
Date:Mar-08-2016
Memory Verse : நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். - கலாத்தியர் 6 : 14 ( Galatians 6 : 14 )
March 7, 2016
23rd day in Lent
Date:Mar-07-2016
Memory Verse : கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். - கலாத்தியர் 5:24 ( Galatians 5 : 24 )
Subscribe to:
Posts (Atom)